ஒரு சிசுவின் புலம்பல்
எனக்க கள்ளிப்பால் ஊற்றியவர்களுக்கு தெரியாது
எனக்க கள்ளிப்பால் ஊற்றியவர்களுக்கு தெரியாது
நான் இன்னொரு
"தெரசா" என்று!!!!!
----------------------------------------------------------
என் தாய் பாலை சுவைக்கும் முன்னே
சுவைத்தேன் கள்ளிபாலை!!!!!!!
----------------------------------------------------------
என் அரசின் திட்டங்கள்
என் அரசின் திட்டங்கள்
தண்ணீர் பஞ்சம் போக்க அரசின் திட்டம்
“மதுக்கடை” திறப்பு
---------------------------------------------------------
ஜனத்தொகை குறைப்பு அரசின் திட்டம்
“தொட்டில் குழந்தை ” திட்டம்