Tuesday, July 19, 2011

வணக்கம் நண்பர்களே ...




இங்கே எனக்கு தெரிந்த வகையில் 
என்னால் முடிந்த வரை 
நான் எழுதிய கவிதைகளை படைக்கிறேன்... 
பிடித்திருந்தால் வாழ்த்துங்கள்... 
இல்லையெனில் சொல்லி கொடுங்கள் 

நட்பின் அர்த்தம்

நட்பின் அர்த்தம் கேட்டார்கள்...
 நீ என்றேன் 
அதன் விரிவாக்கம் கேட்டார்கள்.....
 உன் பெயரை சொன்னேன்