Tuesday, July 19, 2011

நட்பின் அர்த்தம்

நட்பின் அர்த்தம் கேட்டார்கள்...
 நீ என்றேன் 
அதன் விரிவாக்கம் கேட்டார்கள்.....
 உன் பெயரை சொன்னேன் 

No comments:

Post a Comment